பெங்களூரு வருகை தந்த TTV.தினகரன் அவர்களுடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு..!

பெங்களூர்.டிச.28., கர்நாடகா மாநிலம் பெங்களூர் வருகை தந்த திரு.TTV. தினகரன் MLA அவர்களை  மனிதநேய ஜனநாய கட்சி (மஜக) பெங்களூரு நிர்வாகிகள், மாநகரச் செயலாளர் K.M.J.பாபு அவர்கள் தலைமையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். திரு.தினகரன் … Continue reading பெங்களூரு வருகை தந்த TTV.தினகரன் அவர்களுடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு..!